Browsing Category
Cinema
நடிகர் ராஜேஷ் காலமானார்
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்.
இன்று காலை 8 மணியளவில் நடிகர் ராஜேஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமார் 8:15 மணியளவில் அவர் காலமானார். வயது 75. அவர் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார்…
ஹாலிவுட் மாதிரி ஒரு திரைப்பட நகரம் யு பி யில் போனி கபூர் உருவாக்குகிறார்
போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது!
உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க…
பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு
*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’…
விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி*
*விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் 'பிச்சைக்காரன்' வெற்றிக் கூட்டணி*
*உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்*
*சசி இயக்கிய 'சிவப்பு…
ஜோதிகா விஜயகுமார் கண்ணீர் விட்டது ஏன்? வனிதா விஜயகுமார் விளக்கம்
*நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs &…
கலைஞர் சினேகனின் இரண்டு குழந்தைகள் அறிமுகம்
எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.
வணக்கம்..
எங்கள் இரட்டை மகள்கள்
1,
காதல் கன்னிகா சினேகன் .
2,
கவிதை கன்னிகா சினேகன் .
இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.…
*நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்*
*விக்ராந்த் - சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ' வில் 'பட டீஸர் வெளியீடு*
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் 'வில் 'எனும் திரைப்படத்தின் டீசர்…
*புதுமுகங்களுக்கு வாய்ப்பு – படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய யாஷ்-ன் தாயார்*
ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு "கொத்தாலவாடி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.…
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் ” ஸ்கூல் ” படக்குழுவினர்
Quantum Film Factory என்ற பட நிறுவனம் தயாரிப்பில், R. K. வித்யாதரன் இயக்கத்தில்,யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோறது நடிப்பில் நேற்று ( 23.05.2025 ) வெளியான " ஸ்கூல் " திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக்…
*ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்*
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள்…