Browsing Category
Cinema
முதல்வர் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை
முதல்வருக்கு மயக்கம்,அப்போலோ மருத்துவமனையில் சேர்ப்பு.
பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அப்போலோ வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
முதல்வர் உடல்நிலை பற்றிய மருத்துவமனை அறிக்கை…
சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் -சர்ச்சையான பெயர் ஏன்
*நடிகர் வெற்றி நடிக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் 'படத்தின் இசை வெளியீடு*
*நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.…
ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை - யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற…
படத்தில் நடிக்க முடியை தியாகம் செய்தவர்
*நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.…
மு க முத்துவுக்கு டி ராஜேந்தர் கவிதாஞ்சலி
கலைஞரின் புதல்வர் மு.க.முத்து மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஞ்சுகத் தாயின் புதல்வர், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த புதல்வர் மற்றும் முத்து வேலரின் முத்தான மூத்த…
மறைந்த மு க முத்துவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அஞ்சலி
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற…
திருவேற்காடு அம்மன் கோவிலில்மடிப்பு செய்ய வேண்டிய நடிகை
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் மடிப்பிச்சை ஏந்திய நடிகை நளினி. அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன
செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை செலுத்துவதாக விளக்கம்
#actressnalini…
*சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்*
*கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கத்தில் தயாராகும் புதிய படம்
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம்…
இரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் கார்த்தி
இரத்த தானம் செய்த ரசிகர்களை ஊக்கப்படுத்திய நடிகர் கார்த்தி.
*ரசிகர்கள் அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நடிகர் கார்த்தி*
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம்,…
ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!
*தமிழ் சினிமா ஒரு வசீகரமான புதிய ஹீரோவை வரவேற்கிறது!*
திரையுலகில் ஒரு புதிய நட்சத்திரம் மலர்வதை பார்க்கும் அந்த இனிமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. அது காதலும், நகைச்சுவையும், நேசமும் நிரம்பிய திரைப்படத்தில் நிகழும்போது, அதற்கு ஒரு…