Take a fresh look at your lifestyle.
Browsing Tag

actor

*ஐநூறு கோடி ரூபாயைக் கடந்த ஷாருக்கானின் ‘ஜவான்’*

*வசூலில் புதிய சாதனையைப் படைத்து வரும் ஷாருக்கானின் ‘ஜவான்’* ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும்…

ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு உள்ளது -விஜய் சேதுபதி

*நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான 'மஹாராஜா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!* பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் 'குரங்கு பொம்மை' நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக…

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் லுக்

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் !!! “சைரன்” பட ஜெயம் ரவி கேரக்டர் ஃப்ரீபேஸ் லுக் !! இதுவரை திரையில் தோன்றாத வித்தியாசமான லுக்கில், ஜெயம் ரவி மிரட்டும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் !!…

எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு…

*அஜய் அர்ஜூன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு "மைலாஞ்சி".* இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் .…

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ்.

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ். தனது அடுத்தகட்ட உதவும் முயற்சியை நேற்று துவங்கினார். நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது சேவையின் அடுத்தக்கட் முயற்சியாக இயலாதவர்களை தேடிச் சென்று உதவுவதாக அறிவித்திருந்தார். அதனை…

போதைப் பொருள் கடத்தல் சம்மன் பற்றி நடிகை வரலட்சுமி விளக்கம்

*கேரளாவில் விழுஞ்சம் கடற்கரைப் பகுதியில் ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகை வரலட்சுமிக்கு என் ஐ ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்*. *திரைப்பட நடிகையான வரலட்சுமி அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு…

காதலால் உருவான ராமர் பாலம்

இம்மாதம் 25 ல் (ஆகஸ்ட்) வெளி வருகிறது --------------------------------------------- தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரு ஊர்களுக்கு இடையே பாலம் அத்தியாவசியமாகிறது. ஆனால் பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.பல ஊர் சுத்தி…

*ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘குஷி’ திரைப்பட இசை நிகழ்ச்சி*

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில்…

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா பூஜையில் நெருக்கம்

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது! GEMBRIO…

அடியே படப்பிடிப்பில் பிரகாஷ் குமாரின் ஒத்துழைப்பு எப்படி

*ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்…