சூர்யா, அகரம் அறக்கட்டளைக்கு பத்து கோடி நிதி உதவி ரெட்ரோ பட லாபத்தில்
அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்..
பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.
‘ரெட்ரோ’…