வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது
45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்துசதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் R பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன், கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் கல்யாண்…