திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு கவிஞர் வைரமுத்து
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு வைரமுத்து,பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்
துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, VG சந்தோஷம், CPI(M) G. ராமகிருஷ்ணன், இயக்குனர் வ கௌதமன்,…