அஜித்தின் நண்பரும் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றியை காணவில்லை
அஜித்தின் நண்பரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் இமயமலையில் விபத்தில் சிக்கியது.
இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதிக்கரையின் மேல் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தன்னுடைய மைத்துனர் திருப்பூர் கோபிநாத் உடன் சென்று…