*தயாரிப்பாளர் சங்கத் தலைவர்* *பதவி விலக வேண்டும்!* *முன்னாள் தலைவர் கே ஆர் பரபரப்பு…
*புதிய படங்கள் தொடங்க தடை:*
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை…