அசத்திய ராஜமவுலி, வாரணாசி பட தொடக்க விழாவில் தடைகள்
சென்னை டு ஹைதராபாத். வாரணாசி பட பஸ்ட் லுக் வெளியிட்டுக்கு டைரக்டர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபு அழைப்பின் பேரில் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அழைத்து சென்றார். இந்த பயணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில்…