கல்கி திரைப்பட விமர்சனம்
மிகப்பிரமாண்டமான பொருட்செளவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கல்கி.
பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இது.
அந்த காலத்து மாயாஜால படம் போல் இந்த படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள்.…