பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘உக்ராவதாரம்’ பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா!
அஜித்தின் ‘ராஜா’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா உபேந்த்ரா, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். தற்போது ஆக்ஷன் நாயகி அவதாரம்…