ரஜினி கேங் படவிழாவில் நடந்த கூத்து
ரஜினி கேங் பட பத்திரிகையாளர் சந்திப்பு:
கோப்ரா பிரதீப்குமார் பேசியதாவது..,
நான் சின்னத்திரை நடிகராக சரவணன் மீனாட்சியில் அறிமுகம் ஆனேன். ரமேஷ் பாரதி அண்ணன் இயக்கிய கனா காணும் காலங்கள் சீரிஸில் நடித்தேன். அங்கு அவரிடம் கிடைத்த அறிமுகம்…