‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்!
மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற…