சாய் தன்ஷிகா புதிய படத்தில் நடிப்பதால் கல்யாணம் தள்ளி போகுமா
சாய் தன்ஷிகாவின் புதிய படம்
ஜுன் மாதம் அந்தமானில் துவங்குகிறது
---------------------------------------------
ஸ்ரீ சாய் சினிமாஸ் சார்பில் சாய் தன்ஷிகா
கதாநாயகியாக நடிக்கும் படத்தை
திரைப்படக் கல்லூரி மாணவர் அசோக்குமார் இயக்குகிறார்.…