‘ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடிக்கும் “குற்றப்பின்னணி”
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப்பின்னணி’
‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர்…