சிலம்பரசன் நடிக்கும் STR49 துவக்கம்
Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம் பூஜையுடன் துவங்கியது !!
#STR49 திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது !!
Dawn Pictures சார்பில் ஆகாஷ்…