லக்கி பாஸ்கர் -திரைப்பட விமர்சனம்
1989 முதல் 1992 வரை ஹர்ஷத் மேத்தா நடத்திய பணமோசடி குறித்து பல படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி விட்டன. அதே காலக்கட்டத்தில் நடைபெறும் மோசடி கதையாகவே இந்த படத்தை உருவாக்க நினைத்த இயக்குநர் பாஸ்கர் எனும் வங்கி கேஷியர் கதாபாத்திரத்தை துல்கர்…