தமிழகத்தில் 2 பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது
தமிழகத்தில் இரண்டு பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
இது புதிய வைரஸ் அல்ல என்றும் பல ஆண்டுகளாக உள்ள தொற்று…