100 ஏக்கர் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி சொல்லும் சினிமா உலகினர்மா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தலைவர் என்.ராமசாமி (எ) முரளிராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை..
தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளர்கள் வரை அனைவரும் பயன்பெறும்…