விஜய் அரசியலில்.. தேறுவாரா நாறுவாரா
தமிழ்நாட்டு ரசிகர்களால் இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட விஜய் இன்று கட்சி தொடங்கி இருக்கிறார் உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது சில விஷயங்கள் செய்திருக்கிறார் அதாவது அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு அனைவருக்கும் உரிமையும்…