அன்புத்தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தாவெக தலைவர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரோஜா விருது விழாவில் சிறந்த நடிகர் சிறப்பு பரிசினை விஜய்க்கு வழங்கினேன் அவர் வாங்கிய முதல் விருது என்னுடைய ரோஜா விருது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அந்த விருதின மகிழ்ச்சியோடு பெற்றார்.…