விஜய் நடித்துள்ள ஜனநாயகன் சென்சார் பிரச்சனைக்கு மோடி காரணமா? -கராத்தே தியாகராஜன் விளக்கம்
நடிகர் விஜய்யின், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் சென்சாரில் சிக்கியுள்ள பிரச்சனையை மையப்படுத்தி, மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜியை மிகத் தவறாக விமர்சித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு…