Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 2 பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது

13

தமிழகத்தில் இரண்டு பேருக்கு HMPV பாதிப்பு என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
இது புதிய வைரஸ் அல்ல என்றும் பல ஆண்டுகளாக உள்ள தொற்று தான் என்றும் மத்திய அமைச்சர் ஜே பி நட்டா கூறி உள்ளார்.
மக்கள் அச்சப்பட வேண்டாம் நெரிசல் மிகுந்த இடங்களில் மாஸ்க் அணியங்கள் என்று மருத்துவத்துறை கூறியுள்ளது.