Take a fresh look at your lifestyle.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு கவிஞர் வைரமுத்து

47

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு வைரமுத்து,பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்


துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, VG சந்தோஷம், CPI(M) G. ராமகிருஷ்ணன், இயக்குனர் வ கௌதமன், இயக்குனர் பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் த. மணிவண்ணன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்

@madhankarky @KabilanVai @onlynikil