*கீழ்ப்பாக்கம் பகுதியில் ஜிம் பயிற்சி மையத்தில் உடல் எடையை குறைக்க வந்த பெண் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பெண் டாக்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார் இந்த செய்தி மற்ற உடற்பயிற்சியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது*
சென்னை கீழ்ப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள உடற் பயிற்சி மையத்தில் எடையை குறைக்க வேண்டி மருத்துவரான டாக்டர் அன்விதா ,என்பவர்
தொடர்ந்து உடலை ஸ்லிம் ஆக்க வேண்டும் என்று நேற்று மாலை ஜிம் செய்ய சென்று வர்க்கவுட் செய்து அதிக அளவில் செய்த உள்ளனர்
பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் திடிரென மயங்கி விழுந்த நிலையில் உடனே ஜிம் கோச்சர்கள் மற்றும் மற்ற ஜிம் பயிற்சி உள்ளவர்கள் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை சோதனை செய்ததில் சிறிது நேரம் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோச்சர்