ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் தமிழ் திரைப்பட நடிகர்கள்
வாய்ப்பு தேடி வரும் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை அழைக்களிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
அண்மையில “கள்வன்” திரைப்பட டீஸர் மற்றும் ஆடியோ ரிலீஸ் Function நடைபெற்றது.. அதில் பேசிய அனைவரும் “கள்வன் திரைப்படத்தை”பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது “புதிய கலைஞர்கள் புதிய இயக்குனர்கள் நடிகர்களை தமிழ் பட தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து ஊக்குவித்து அ அறிமுகப்படுத்துகிறார்கள் ஆனால் வெற்றி பெற்றவுடன் இந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தமிழ் தயாரிப்பாளர்களை விட்டுவிட்டு இதர மொழி தயாரிப்பாளர்ககளுக்கு தஞ்சம் அளித்து அவர்களை வாழ வைக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார் ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டார்..” ஒரு புதிய கலைஞர் புதிய நடிகர் வாய்ப்பு தேடி வரும் பொழுது குறைந்தபட்ச 40 வருடங்கள் வரை அவரை தெருத்தெருவாக அலையவிட்டு.. ஒரு திரும்பி பார்ப்பதற்கு ஐந்து வருட எடுத்துக் கொண்டு அவர்களை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தும் ,தயாரிப்பார்கள் இறுதியாக ஏதோ துண்டு துக்கடா வேடங்கள் வாய்ப்புகள் கொடுக்கும் போது அதன் மூலம் கண்டுகொண்ட இதர தயாரிக்கிறார்கள் இந்த வாய்ப்பு தேடி வரும் கலைஞர்களை எஸ்டாபிஷான தயாரிப்பு நிறுவனங்கள் எந்த அளவுக்கு அலட்சியப்படுத்த அவமானப்படுத்தியது என்பதை தனஜெயன் மறந்துவிட்டது எல்லாருக்கும் நெருடலாக இருந்தது.. இனியாவது புதிதாக வருபவர்களை ஒரு நேரம் ஒதுக்கி கேட்டால் நன்றாக இருக்குமே அவ்வளவுதான்..