‘ஒரு நொடி ‘ பட டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் மணிவர்மன், ஹீரோ தமன் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆரியா, பழ. கருப்பையா, வேல ராம மூர்த்தி, படத்தை வெளியிடும் தனஞ்செயன், இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்,தயாரிப்பாளர் சி.வி. குமார், பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், ஈரோடு மகேஷ், தீபா சங்கர், கேபிள் சங்கர் மற்றும் படக்குழுவினர்.