Family padam..
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞன் அப்பா அம்மா அண்ணன் தம்பி மற்றும் தாத்தா உட்பட கல கலப்பான ஜாலியான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறான்.
திரைப்பட இயக்குனர் ஆவதை லட்சியமாக கொண்டு போராடி வெற்றியும் பெற்று அதே சினிமா கம்பெனியால் ஏமாற்ற படுகிறார்.
பிறகு தனது குடும்பமே தாத்தா உட்பட படம் தயாரிக்க பணம் கொடுத்து உதவுகின்றனர். படம் தயாரித்து இயக்குனர் ஆனாரா என்பதே கதை.
படம் முழுவதும் கலகலப்பு குடும்பமே ஜாலி யாக சண்டை யிட்டு கொள்வது அண்ணன் தம்பி பாச பிணைப்பு என ஜாலியாக நகர்கிறது.இயக்கம் செல்வகுமார் திருக்குமரன்.