தில் ராஜா திரைப் பட விமர்சனம்
ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தில் ராஜா.
கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன்…