Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

கதாநாயகிகளிடம் கடலை போட்ட விஜய் ஆண்டனி

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின்…

விஜய் நடிக்கும் கடைசி படமான 69 இயக்கம் ஹச் வினோத் 2025 அக்டோபரில் வெளியாகிறது

நடிகர் விஜய் நடிக்கும் 69 வது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார்‌. அனிருத் இசையமைக்கிறார். இது விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது.இந்த படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகிறது.

*’வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது!*

த்ரில்லிங், மகிழ்ச்சி மற்றும் இன்னும் கூடுதலான ஆக்‌ஷனுடன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' வெளியாகிறது. இந்தியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யில் படம்…

*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி…

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'டான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே…

சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

ஜெயம் ரவி மீது ஆர்த்தி ரவி குற்றச்சாட்டு,கண்ணீர் மல்க அறிக்கை

சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை…

ஹெச்.எம்.எம் (H.M.M)-ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை

அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில் தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது. அதை செய்கிறது முகமூடி அணிந்த உருவம். ஏன் அந்த கொலைகள்...? அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்த கொடூர கொலைகளுக்கு பின்னால்…

3 வருடத்துக்கு நடிகர் சங்க தேர்தல் இல்லை, ரஜினி,கமல் பொதுக் குழு புறக்கணிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கம். மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன்,…

பிரபல பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மரணம்

பிரபல பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மரணம். அவருக்கு வயது 71. விஜய் நடித்த கண்ணுக்கொரு நிலவு அஜித் நடித்த ஆழ்வார் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஆகிய படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருடைய உடல்…