திருமதி. தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்
தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர், பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை திரு. குமரி அனந்தன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். திரு. குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய திரு. குமரி அனந்தன், தமிழக அரசியலில் ஒரு சிறந்த பேச்சாளராக நன்கு அறியப்பட்டவர். தந்தையின் இழப்பால் துயருறும் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sincerely
KONIDALA PAWAN KALYAN
Deputy Chief Minister Government of Andhra Pradesh