மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களின் மறைவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்
திருமதி. தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்
தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர், பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை திரு. குமரி அனந்தன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும்…