காந்தி டாக்ஸ் பட விமர்சனம்
விஜய் சேதுபதி,அரவிந்த்சாமி,அதிதி ராவ் நடித்துள்ள படம் இது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி உள்ளார். இது ஒரு மௌனம் படம்.
கமலஹாசன் நடித்த புஷ்பக் படம் போல் எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள்.ஆனால் அது நிறைவேறியாதா என்பதை பார்ப்போம் வாங்க..…