நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி மறைவு
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கங்கள்…