பிரபல நடிகர் வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைக்குழு ஜி சேகரன் மறைவு
சிவாஜி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நீதி திரைப்படத்தின் வினியோகஸ்தராக திரை உலகில் நுழைந்தவர் கலைப்புலி சேகரன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் ரசிகர்மன்ற பொறுப்பாளராகவும் இருந்தார். கலைப்புலி தாணு, சேகரன், சூரி மூவரும் இணைந்து அர்ஜுன். நளினி…