ஜனநாயகன் படம் இப்போதைக்கு வெளியாகாது: உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு
ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.
ஜனநாயகம் பட வழக்கில் sensor board மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றது. ஜனநாயகம் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஜனநாயகம் படம்…