கரிகாடன்- சாதனை புரிந்த கன்னட படம்
டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் 'கரிகாடன்'.
கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட 'கேஜிஎஃப்', 'காந்தாரா ' படங்கள் பெரிய வெற்றி…