Take a fresh look at your lifestyle.
Browsing Tag

kollywood news

*சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்*

*கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கத்தில் தயாராகும் புதிய படம்   தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம்…

ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!

*தமிழ் சினிமா ஒரு வசீகரமான புதிய ஹீரோவை வரவேற்கிறது!* திரையுலகில் ஒரு புதிய நட்சத்திரம் மலர்வதை பார்க்கும் அந்த இனிமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. அது காதலும், நகைச்சுவையும், நேசமும் நிரம்பிய திரைப்படத்தில் நிகழும்போது, அதற்கு ஒரு…

சரோஜாதேவி மறைவு; டி.ராஜேந்தர் இரங்கல்!

பாரம்பரியமிக்க பண்பட்ட நடிகை, கன்னி தமிழ்நாட்டிலே கன்னடத்துப் பைங்கிளி என பட்டப் பெயர் எடுத்து, பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி. இவர் சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனை தேவி ஆவார். மறைந்து விட்ட மக்கள்…

தலைவன் தலைவியில் நடித்த தெய்வக் குழந்தை

*சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி'…

ஓஹோ எந்தன் பேபி – திரைப்பட விமர்சனம்

ஒரு படம் பார்க்க உட்காரும்போது இது கடமைக்காக எடுத்த படம் இல்லை இல்லை, கஷ்டப்பட்டு எடுத்த படம் என்பது தெரிந்துவிடும். அந்த விதத்தில் ஓஹோ எந்தன் பேபி  என்கிற திரைப்படத்தை பார்க்கத தொடங்கியதும் சலிப்பு தட்டாமல் ஆர்வத்துடன் பார்க்கும்படி…

கார்த்தி நடிக்கும் மார்ஷல் பட துவக்கம்

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மார்ஷல்* *டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது* *ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்* *கார்த்தி…

டிரெண்டிங் படம் மூலம் நோலான், கலையரசன் வெளியீட்ட ரகசியம்,

"டிரெண்டிங்" பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும்,…

விஸ்வரூபம் எடுக்கும் பறந்து போ கதை திருட்டு விவகாரம்

மிர்சி சிவா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்,பறந்து போ. இந்தப் படத்தை ராம் இயக்கி இருக்கிறார். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றிய ஒரு பரபரப்பான சர்ச்சை உருவாகி…