கருப்பு பல்சர் பட விமர்சனம்
கருப்பு பல்சர்
பெயரைப் பார்த்ததும் இளைஞர்களை சுண்டி இழுக்க வைத்திருப்பது அப்பட்டமாக புரிகிறது ?இதற்கு ஏற்றார் போல் படம் இருக்கிறதா? வாங்க பார்ப்போம்...
ஜல்லிக்கட்டில் காளை மாட்டை போட்டிக்கு விடும் ஒரு கந்துவட்டிக்காரர் கனவில் ,ஒரு…