நானும் ஒரு அழகி – பெண்ணியம் போற்றும் கதை
ஆக்குவதிலும் அழிப்பதிலும் ஆணிற்கு சம பங்கு உண்டு என ஆண்களை திருப்பி கேட்கும் ஒரு பெண்ணின் துணிச்சலான போராட்டத்தின் கதை.
ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த கதை அல்ல. எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு குடும்பத்தில்…