ஓஹோ எந்தன் பேபி – திரைப்பட விமர்சனம்
ஒரு படம் பார்க்க உட்காரும்போது இது கடமைக்காக எடுத்த படம் இல்லை இல்லை, கஷ்டப்பட்டு எடுத்த படம் என்பது தெரிந்துவிடும். அந்த விதத்தில் ஓஹோ எந்தன் பேபி என்கிற திரைப்படத்தை பார்க்கத தொடங்கியதும் சலிப்பு தட்டாமல் ஆர்வத்துடன் பார்க்கும்படி…