அதிரடியான விளையாட்டுப் படம் பல்டி
*பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு*
சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது - நடிகர் ஷேன் நிகம்
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி.…