வல்லவன் வகுத்ததடா -திரை விமர்சனம்
ஒரு நல்ல விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார், டைரக்டர் விநாயக் துரை.
ஆசைப்பட்டால் அத்தனையும் துன்பத்தில் முடியும்,நல்ல உள்ளத்தோடு இருப்பவர்களுக்கு என்றும் சிறப்பு என்பதை சொல்லுகிறார்.
ஐந்து விதமான நபர்களைக் கொண்டு படத்தை நகர்த்துகிறார்…