ஹெல்மெட் அணியாமல் பைன் கட்டிய நடிகர் பிரசாந்த்
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள “அந்தகன்” பட புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் பிரசாந்த் சமீபத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக போக்குவரத்து போலீசில் அபராதம் செலுத்தியதாக தகவல் வெளியானது.
உண்மையில்…