நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம்?
யோகிடா படத்தில் நடித்து வருகிறார் சாய் தன்ஷிகா .அவருக்கு இதுதான் கடைசி படம். விரைவில் அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் திருமணம் நடக்க போவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது . இந்த செய்தியை விஷாலே என்று மாலை நடக்கும் யோகிடா…