Take a fresh look at your lifestyle.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்க பட்ட படம் ராயல் சல்யூட்.

46

கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெய் சிவ சேகர். இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரிச்சினை ஆண்டாண்டு காலம் நிலவிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு நம் பாதுகாப்பு வீரர்கள் ஏத்தினியோ பேர் மாண்டு உள்ளனர். அதில் நமது தமிழகத்தை சார்ந்த வீரர் களும் அடங்குவர். இந்தியாவும் தக்க பதிலடி அதிரடியாக கொடுத்து வருகிறது. 1999 ஆண்டு நடை பெற்ற இந்தியா பாகிஸ்தானிடையே நடந்த கார்க்கில் போரிலும் நம் வீரர்கள் நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்தனர். சமீபத்தில் காஸ்மீர் எல்லை பகல்காமில் சுற்றுலா சென்ற நம் தாயாகத்தை சேர்ந்த மக்கள் 28 பேரை பாகிஸ்தான் தீவீர வாதி கள் எதிர் பாராத வகையில் புகுந்து அப்பாவி மக்களை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு கொன்றனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசின் ஆலோசனை யின் பெயரில் முப்படை களும் அதி நவீன ஏவு கணை களை கொண்டு. பாகிஸ்தான் தீவிர வாத அமைப்புகளின் தலைமையக கட்டிடங்களை தரை மாட்டமாகியது குறிப்பிட தக்கது

இது போன்று சம்பவங்களில் இருந்து மாறு பட்டு இந்தியா பாக்கிஸ்தான் ஒற்றுமையை வலி யுறுத்தும் விதமாக சிறந்த கருத்தை ராயல் சல்யூட் படம் வலியுறுத்தும்..

கதை சுருக்கம்:நேர்மையானராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள பாக்ருவை சுட்டுக்கொள்ள உயர் அதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னை தானே சுட்டுக் கொள்கிறான். எழுத்து இயக்கம் ஜெய் சிவசேகர் விரைவில் சிறையில் ராயல் சல்யூட். மகிழ் மூவி மேக்கர் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்க இக்கதையை எழுதி இயக்குகிறார் ஜெய் சிவசேகர் இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப் யுவராஜ் சுபாஷ் சிம்பு அவரது எம்ஜிஆர் இன்பா ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்இப்படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக கணேஷ் முத்தையா ஒளிப்பதி செய்துள்ளார் இசை ஜெய் கிஷன் எடிட்டிங் ஆர் கே விஜய் பாடல்கள் ஜெய் சிவசேகர்.