Take a fresh look at your lifestyle.

விஜய் மீது சற்று முன் செருப்பு வீச்சு

81

விஜயின் தமிழக வெற்றி கழக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சற்று முன் விஜய் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் அவர் அங்கிருந்து புறப்படும் பொழுது ஒருவர் செருப்பு வீசினார் செருப்பு வீசியதால் பரபரப்பான அந்த இடத்தில் அந்த இளைஞரை தாவேக்காக கட்சிக்காரர்கள் அப்புறப்படுத்தினார்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது