







*தைவானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவான நிலையில்,*
*இன்று பகல் 12 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் 7.2ஆக பதிவாகியுள்ளது. யூஜிங் நகருக்கு கிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.*
*இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.*