Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,…

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 ஆம்…

’கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி…

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.…

தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில்…

ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து பல தரமான படைப்புகளை கொடுப்பதோடு, வெற்றிகரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என…

ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் –…

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பேர்ல் இன் தி பிளட்’. (PEARL IN THE BLOOD) கென் கந்தையா இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் சம்பத் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும்,…

‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ…

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…

எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து…

என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில்…

ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்

புயல் வரும் முன் வரும் இடி அவள்! - ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்டார் ஷாருக்கான். ஜவான் புதிய போஸ்டர்! வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த அதிரடி அவதாரத்தில் நயன்தாராவை காண தயாராகுங்கள்! ஷாருக்கான் நடிப்பில் மிகவும்…

கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் – நடிகர் சிவகுமார் பேச்சு

நடிகர் சிவகுமார், ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்த கெளரவித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம்…