Take a fresh look at your lifestyle.
Browsing Category

Uncategorized

*அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு*

*அங்கம்மாள் என்ற திரைப்படமாக மாறிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை!* பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் "அங்கம்மாள்". இப்படம் மும்பை திரைப்பட…

தில் ராஜா திரைப் பட விமர்சனம்

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தில் ராஜா. கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன்…

*நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை…

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை…

சூப்பர் ஸ்டார் பட்டம் சிவராஜ்குமார் இடம் சென்றது எப்படி?

*VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!* சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M…

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம், தென்னிந்தியத் திரைத்துறையில், மெகா ஸ்டார்களின்…

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து, தென்னிந்தியத் திரைத்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், அடுத்தடுத்து உருவாக உள்ள பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.கனெக்ட்…

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது. கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில்…

சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம் குழந்தைகள் விரும்பும் படமாக சந்திரமுகி 2

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) தலைமையிலான ஒரு பணக்கார குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன.பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குல தெய்வத்துக்கு ஒரு பெரிய பூஜை செய்ய…

முதல் படமே சாதனைப் படமாக அமைந்தது மகிழ்ச்சி! – அறிமுக நடிகை டாலி ஐஸ்வர்யா

மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.…

‘சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'திறந்திடு சிசேம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.…

‘வதந்தி’ வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் கிரைம் திரில்லரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரில் சஞ்சனா என்ற நடிகை அறிமுகமாகிறார். இவர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடத்திலும், திரையுலக…